ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி - சத்ரியன் து.வே.வேணுகோபால் வழங்கினார்
" alt="" aria-hidden="true" /> தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆனணக்கினங்க ஊரடங்கு உத்தரவால் சென்னையில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஒட்டுனர்கள் 15 பேருக்கு மாநில துணைப் பொது செயலாளர் சத்ரியன் து.வே.வேணுகோபால் நிதி உதவி வழங்கினார். உடன் விருகை பகுதி நிர்வாகிகள…