" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மீரி இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் வீதிகளில் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து தோப்புகரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் அரசு அரிவித்த 144 தடை உத்தவை சிறிதும் பொருட்படுத்தாமல் இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்து வருகிறார்கள் மேலும் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாத்தின் உத்தரவு படி காவல் துணை கன்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் ஆலோசனைபடி காவல் ஆய்வாளர் சாலமேன்ராஜா மற்றும் உதவிஆய்வாளர்,காவலர்கள் உதவியுடன் தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் திரியும் இளைஞ்சர்களை பிடித்து அவர்களை தோப்புக்கரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வவேண்டாம் என எச்சரித்தனர்