புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

" alt="" aria-hidden="true" />


புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 அமலில் உள்ள நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமார், எம்.எல்.ஏ தனது வீட்டின் அருகே 100-க்கும் மேற்போட்டோருடன், பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.


ஊரடங்கு உத்தரவை மீறியதாக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட ஏராளமானோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலிசார் எப்.ஐ.ஆர். வழக்கு பதிவு செய்துள்ளனர்


Popular posts
சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி - சத்ரியன் து.வே.வேணுகோபால் வழங்கினார்
Image
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் மேற்கொள்ள வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
Image