அய்யனார் ஊத்து கிராமத்தில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் -- 12 பேர் மீது வழக்கு பதிவு

" alt="" aria-hidden="true" />


கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் துறை ஆய்வாளர் காளிராஜ் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி 108 ஆம்புலன்சை வழிமறித்து வன்முறையில் ஈடுபட்டதாக வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, அஜித், மைதீன், தமீம் அன்சாரி, ஆஷிக், கமால், ஹாரூன் ரஷீத், முகமது யூசுப், நவாஸ்கான், முகமது ரபிக், ஜலால், இஸ்மாயில் உள்ளிட்ட 12 நபர்கள் மீது கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Popular posts
சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி - சத்ரியன் து.வே.வேணுகோபால் வழங்கினார்
Image
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் மேற்கொள்ள வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image